Sensex: பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.!
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 399 புள்ளிகள் சரிந்து 60,634 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 399 புள்ளிகள் அல்லது 0.65% சரிந்து 60,634 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 113 புள்ளிகள் அல்லது 0.62% சரிந்து 18,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய நாள் வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,033 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,157 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.