Sensex: பங்குச்சந்தை சரிவு.! சென்செக்ஸ் 147 புள்ளிகள் குறைந்தது.!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 147 புள்ளிகள் குறைந்து 59,560 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,590 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 147 புள்ளிகள் அல்லது 0.25% என குறைந்து 59,560 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 63.45 புள்ளிகள் அல்லது 0.36% குறைந்து 17,552 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,708 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,616 ஆகவும் நிறைவடைந்தது.