இன்றைய வர்த்தக நாளில் 60,007 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 630 புள்ளிகள் அல்லது 1.05% என அதிகரித்து 60,439 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 187.35 புள்ளிகள் அல்லது 1.06% அதிகரித்து 17,781 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,808 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,594 ஆகவும் நிறைவடைந்தது.
பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி லிமிடெட், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
இதில் அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனம் மட்டுமே நஷ்டமடைந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & சிறப்பு பொருளாதார மண்டலம், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், என்டிபிசி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், சிப்லா லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே நஷ்டமடைந்துள்ளது
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…