இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது.
இன்றைய பங்கு சந்தைகள் தொடங்கியது முதல் சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது. மும்பை பங்கு சந்தை 532.05 புள்ளிகள் குறைந்துள்ளது.தற்போது 36,591.26 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.அதேபோல் தேசிய பங்கு சந்தை 146.65 புள்ளிகள் சரிந்து 10,856.85 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.சவுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…