புதிய உச்சத்தைத் தொட்டது ஆபரணத் தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,600 ஆகவும், கிராமுக்கு ரூ.7,575 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,960க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,120க்கும் விற்பனையாகிறது.
அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.103க்கும், கிலோ ரூ.1,03,000க்கும் விற்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025