அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு ரூ.83 க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வீழ்ச்சி அடைந்துள்ளது. முந்தைய நாள் முடிவில் ரூ.82.30 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
70 பைசாவுக்கு மேல் உயர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை எட்டியுள்ளது.
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.6 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…
சென்னை : ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரவியாக நடிகராக அறிமுகமாகி ஜெயம் ரவி என்ற பெயரை பெற்று கொண்டு இதனை…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…