மத்திய அரசுக்கு இடைக்கால தொகை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு! ரூ.28,000 கோடி வழங்குகிறது!!
மத்திய அரசுக்கு இடைக்கால உபரித்தொகையாக ரூ.28,000 கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றது.அதை ஏற்று மத்திய அரசுக்கு இடைக்கால உபரித்தொகையாக ரூ .28,000 கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.