உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
ஜனவரி 22-ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் சுமார் 100 பெருநிறுவனத் தலைவர்களும், தொழில்துறை வல்லுநர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த 1997-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடா உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நரேந்திர மோடியாவார்.
source: dinasuvadu.com