Petrol Diesel Price : விடுமுறை நாளான இன்றும் (10-03-2024) அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல் விலை ..!

Petrol 10 [file image]

Petrol Diesel Price : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. அதன் படி இன்றைய நிலவரம் என்னவென்று பாப்போம்.

Read More :- கமலின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது … வானதி சீனிவாசன் விமர்சனம்!

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால். சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றோடு 659-வது நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் அதே விலையில் விற்பனையாகிறது. எந்த வித மாற்றத்தையும் சந்திக்காமல் நேற்றைய விலைக்கே இன்றும் (10-03-2024) விற்பனை செய்யப்படுகிறது.

Read More :-  திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.?

இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலும், இன்று (10-03-2024) விலைமாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.72-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.31- க்கும், டீசல் விலை ரூ.94.27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்