இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

Published by
அகில் R

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 630 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தாலும் பெட்ரோல், டீசல் மாற்றமின்றி 630-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு.! இன்றைய நிலவரம்…

பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.94க்கு டீசல் ரூ.87.89க்கும் விற்பனையாகி வருகிறது. சண்டிகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.20, டீசல் லிட்டருக்கு ரூ.84.26க்கும் விற்பனையாகி வருகிறது. டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 96.72க்கும் டீசல்  லிட்டருக்கு ரூ 89.62க்கும் விற்பனை.

லக்னோவில் பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.96.56க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.89.75க்கும் விற்பனை. கொல்கத்தாவில் பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.106.03,க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.92.76க்கும் விற்பனை. அதைப்போல, மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு  ரூ.106.31க்கும் டீசல்  லிட்டருக்கு ரூ.94.27க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recent Posts

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

28 minutes ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

58 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

1 hour ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

1 hour ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

2 hours ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

2 hours ago