சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 629 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தாலும் பெட்ரோல், டீசல் மாற்றமின்றி 629-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய (12.02.2024) தங்கம் – வெள்ளி விலை நிலவரம்.!
பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.94க்கு டீசல் ரூ.87.89க்கும் விற்பனையாகி வருகிறது. சண்டிகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.20, டீசல் லிட்டருக்கு ரூ.84.26க்கும் விற்பனையாகி வருகிறது. டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 96.72க்கும் டீசல் லிட்டருக்கு ரூ 89.62க்கும் விற்பனை.
லக்னோவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.56க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.89.75க்கும் விற்பனை. கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106.03,க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.92.76க்கும் விற்பனை. அதைப்போல, மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106.31க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.94.27க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…