சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.83.04 க்கும், டீசல் லிட்டர் ரூ.76.77க்கும் விற்பனை ஆகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.
இந்நிலையில் 18-வது நாளாகிய இன்று பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில் இருந்து சிறிதும் மாற்றிமின்றி விற்பனை செய்யப்படுகிறது.அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 பைசா உயர்ந்து 83.04க்கு விற்பனைச் செய்யப்பட்டது. மேலும் டீசல் விலையும் லிட்டருக்கு 47 பைசா உயர்ந்து 76.77க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்று இதே விலையே தொடர்கிறது.
கடந்த 18 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…