சென்னையில் இன்றும் எந்த மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.ஊரடங்கால் மே வரை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது ஜூன் முதல் அதிகரித்து வந்தது .இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருந்தனர் .
கடந்த சில தினங்களாக சென்னையில் நன பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னையில் இன்றும் அந்த விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…