இன்றைய (27.09.2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து உள்ளது. ஒரு லிட்டருக்கு பெட்ரோல் 16 காசுகள் அதிகரித்து ரூ.77.28 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ.71.09 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025