இன்றைய(25.10.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல்,பெட்ரோல் நேற்றைய விலையில் குறைந்து விற்பனையாகிறது.
அதன் படி டீசல் ஒரு லிட்டருக்கு 06 காசுகள் குறைந்து ரூ.69.71காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ.75.87 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்” பிரசாந்த் கிஷோர் பேச்சு!
February 26, 2025
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025