இன்றைய(24.10.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல்,பெட்ரோல் நேற்றைய விலையில் குறைந்து விற்பனையாகிறது.
அதன் படி டீசல் ஒரு லிட்டருக்கு 06 காசுகள் குறைந்து ரூ.69.77காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 05 காசுகள் குறைந்து ரூ.75.99 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025