இன்றைய(19.10.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!
இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் நேற்றைய விலையில் இருந்து குறைந்தும் ,பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது.
அதன் படி டீசல் ஒரு லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.69.96 காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.76.09 காசுகளாகவும் விற்பனையாகிறது.