இன்றைய (14.01.2020) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து குறைந்து ,டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.72.98 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து ரூ.78.65 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025