இன்றைய(05.11.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றியும் ,பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து குறைந்து விற்பனையாகிறது.
அதன் படி டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.69.50 காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 05 காசுகள் குறைந்து ரூ.75.45 காசுகளாகவும் விற்பனையாகிறது