Petrol Diesel Price [file image]
சென்னை : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
கடந்த மார்ச் -13, 2024 அன்று நள்ளிரவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் 117-வது நாளாக தொடர்ந்து 100.75 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சென்னை உட்பட தமிழகத்தில் இன்று (10-07-2024) அனைத்து மாவட்டங்களிலும் லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகராமான டெல்லியில் இன்று (10-07-2024) லிட்டருக்கு ரூ.94.72 ஆகவும் அதே சமயம் டீசல் லிட்டருக்கு ரூ.87.62 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103.44-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.89.97 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.56-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…
மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…