இன்றைய (ஜூன் 30)பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து உள்ளது.அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.73.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.67.90 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025