இன்றைய (ஆகஸ்ட் 01) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து உள்ளது. டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ரூ.75.60 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு ரூ.69.71 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.