இன்றயை பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா.?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது . உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்கப்பட்டது. அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக்கொண்டேதான் செல்கிறது.
அந்த வகையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகள் உயர்ந்து, ஒரு லீட்டர் ரூ 80.3க்கும் , டீசல் விலை 48 காசுகள் உயர்ந்து ரூ 73.17 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025