இன்றைய (23.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!
இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றியும் , விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ரூ.69.54 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.77.38 காசுகளாகவும் விற்பனையாகிறது.