சென்னையில் இன்று 3-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென மீண்டும் உயரத் தொடங்கியது .இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.கடந்த சில வார காலமாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த இரு தினங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11ரூபாய்க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 3-வது நாளாக விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…