சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் தொடர்ந்து 23-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று வார காலமாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது
அந்த வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 23-வது நாளாக பெட்ரோல்,டீசல் விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் விற்பனையாகிறது .
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…