மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை.!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.59 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 85.98ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென மீண்டும் உயரத் தொடங்கியது .இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.கடந்த ஒரு வார காலமாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது இன்று நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
ஆம் நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.59ரூபாய்க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 85.98ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.59 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 85.98ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025