வணிகம்

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் இன்றைய நிலவரப்படி (31-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,200 ஆகவும், கிராமுக்கு ரூ.7,150 ஆகவும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.92.00க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

GOLD PRICE 1 Min Read
gold price

வாரம் முழுவதும் சரிவைக் காணாத பங்குச்சந்தை! குஷியில் முதலீட்டாளர்கள்!

சென்னை : இந்த வாரம் முழுவதும் இந்தியப் பங்குச்சந்தை சரிவைக் காணாமல் உச்சம் பெற்றே வருவதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்திலிருந்து வருகின்றனர். கடந்த வாரம் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் ஏற்றம் இறக்கத்துடனே வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால், இந்த வாரம் முதலீட்டாளர்களைக் குஷி படுத்தும் வகையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது என்றே கூறலாம். அதன்படி, இந்த வாரத் தொடக்க நாளே இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் சென்றது. அது தொடர்ந்து கடந்த 4 நாட்களாக இறக்கம் காணாமல் ஏற்றம் […]

#Sensex 4 Min Read
Indian Share Market

வார இறுதியில் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய தினம் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே விற்பனையான நிலையில், இன்றைய தினம் சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (30-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்துரூ.6,705 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,520 ஆகவும், கிராமுக்கு ரூ.7,160 ஆகவும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து, ஒரு கிராமுக்கு […]

GOLD PRICE 2 Min Read
gold rate

தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதோ..

சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமின்றி விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்றைய தினம்  மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (29-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.53,720-க்கும், கிராமுக்கு ரூ.6,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ. […]

GOLD PRICE 2 Min Read
gold price

திடீர் உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : இல்லத்தரசிகள் ஷாக் ஆகும் வகையில், 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலையில் எந்தவித மாற்றமில்லாமல், திங்கட்கிழமை வரை அதே விலையிலேயே விற்பனையானது. ஆனால், நேற்றைய தினம் சவரனுக்கு வெறும் 8 ரூபாய் குறைந்த நிலையில், இன்றைய தினம் மளமளவென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (28-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,720-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715-க்கும் விற்பனை […]

GOLD PRICE 2 Min Read
gold price

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை : கடந்த மூன்று தினங்களாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலையில், இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலையில் எந்தவித மாற்றமில்லாமல், விலையிலேயே நேற்றுவரை விற்பனையானது. இன்றைய தினம் சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.53,552-க்கும், கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.6,694-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து […]

GOLD PRICE 2 Min Read

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை! இந்த வாரம் எப்படி இருக்கும்?

சென்னை : கடந்த வாரத்தில் ஏற்றம் மட்டுமே கண்டு வந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்றும் உச்சம் பெற்று வருகிறது. கடந்த வாரத்தின் இறுதி நாளில், இந்திய பங்குச்சந்தைகளான 2 குறியீடுகளும் ஏற்றத்தில் முடிந்தது. மேலும், அது ஏற்றம் கண்டாலும், பெரிதளவு புள்ளிகளைத் தொடவில்லை. மேலும், அந்த வார வர்த்தக நாள் முடிவில் நம் மும்பை பங்குச் சந்தையான, (பிஎஸ்சி) சென்செக்ஸ் 81,053 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 24,811-ல் நிறைவடைந்தது. […]

#Sensex 6 Min Read
Indian Stock Market

வார தொடக்க நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை.!

சென்னை : வார தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (26-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எந்தவித மாற்றமின்றி, சவரனுக்கு ரூ.53,560-க்கும், கிராமுக்கு ரூ.6,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,432 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,304 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலையும் எந்தவித மாற்றமின்றி,  ஒரு கிராமுக்கு ரூ.93.00க்கும், ஒரு கிலோ ரூ.93,000-க்கும் […]

GOLD PRICE 2 Min Read
gold price

உச்சத்தில் தங்கம் விலை! சவரனுக்கு ரூபாய் 280 உயர்வு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (24-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,432 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,304 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.93.00க்கும், ஒரு கிலோ ரூ.93,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

GOLD PRICE 2 Min Read

பங்குச்சந்தை : வார கடைசி நாள்! முதலீட்டாளர்களே எந்தெந்த பங்குகளை வாங்கலாம்?

சென்னை : வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குசந்தைகளையில் எந்த பங்குகளை வாங்கினால் நஷ்டம் அடையாமல், லாபம் ஈட்டலாம் என நிபுணர்கள் கூறுவதைப் பார்க்கலாம். இந்த வாரம் தொடக்கம் முதல் இந்தியப் பங்குச் சந்தையானது ஏற்றம் கண்டு வருகிறது. மேலும், நேற்றைய வர்த்தக நாள் முடிவில் நம் மும்பை பங்குச் சந்தையான, (பிஎஸ்சி) சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து 81,053 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 புள்ளிகள் அதிகரித்து 24,811-ல் நிறைவடைந்தது. வார இறுதி நாளான இன்றும் […]

#Sensex 5 Min Read
Indian Stock Market

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 400 ரூபாய் குறைந்துள்ளது சென்னையில் இன்றைய நிலவரப்படி (23-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,120 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,265 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு குறைந்து, […]

GOLD PRICE 2 Min Read
gold price

இன்றைய (22-08-2024) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினமும் நிர்ணயம் செய்கின்றன. வெகு நாட்களாக உச்சத்திலிருந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மார்ச் – 13, 2024 அன்று நள்ளிரவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் 159-வது நாளாகத் தொடர்ந்து விலை மாறாமல் ரூ.100.75 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னை உட்படத் தமிழகத்தில் இன்று (22-08-2024) […]

#Petrol 3 Min Read
Petrol Deisel Price

இன்றைய தங்கம் விலையில் மாற்றம்! சவரனுக்கு ரூபாய் 240 குறைவு!!

சென்னை : ஆபரணத்தங்கம் விலை நேற்றைய தினம் அதிகரித்த நிலையில், இன்றைய தினம் (22-ம் தேதி) சற்று குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (22-08-2024) 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.53,440க்கும் கிராம் ரூ.6,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு […]

GOLD PRICE 3 Min Read
today gold price

தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : ஆபரணத்தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த 12ஆம் தேதி […]

GOLD PRICE 4 Min Read
gold price

வங்கி சேமிப்பு நல்லதா? பங்குச் சந்தை முதலீடு நல்லதா? எது லாபம் தரும்!

டெல்லி :  இந்தியாவில் மக்கள் பணத்தை வங்கியில் சேமிப்பதை விட்டு பங்குச் சந்தையில் முதலீட்டு செய்கின்றனர். எது நல்லது? லாபம் தரும்? என்று பார்க்கலாம். முன்பெல்லாம் பணம் கையில் இருந்தால் செலவாகிவிடும் என்று அதை வங்கியில் சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் நிச்சயம் உதவும் என்று சொன்ன காலம் போய், தற்பொழுது நல்ல பங்குகளா பார்த்து வாங்கு, மாதம்மாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறாயா? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறந்தது! என்று அறிவுரை சொல்லும் காலம் வந்துவிட்டது. கடந்த […]

AMFI 12 Min Read
bank savings - stock market investment

குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையாகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. நேற்றைய தினம் (திங்கட்கிழமை) […]

GOLD PRICE 3 Min Read
gold price

இன்றைய (19.08.24) தங்கம், வெள்ளி விலை நிலவரம்.! ஏற்றமா? இறக்கமா?

சென்னை : 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த சனிக்கிழமை […]

GOLD PRICE 3 Min Read
today today Gold price Gold price

கார்பரேட்டை விட அதிக வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர்.? முக்கிய தகவல்கள் இதோ…

டெல்லி : கடந்த ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் நிதிநிலை நன்றாக இருப்பதாக மத்திய அரசு கூறி வந்ததால், நிச்சயம் பெரிய அளவில் நடுத்தர மக்கள் மத்தியில் வரிச்சலுகைகள்  கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் வருமானவரி கட்டவேண்டியதில்லை. மற்ற வரி விகிதங்கள் பின்வருமாறு… புதிய வருமான வரி விகிதம் : […]

Central Government 9 Min Read
Income Tax

வார இறுதியில் சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.54,680ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, இறக்குமதி வரி குறைப்பால் ரூ.52,000க்குள் வந்திருக்கிறது. தொடர்ந்து, சவரன் ரூ.50,000க்குள் வரும் என நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் […]

GOLD PRICE 3 Min Read
gold price

3-வது நாளாக உயரும் தங்கம் விலை..! வருத்தத்தில் இல்லத்தரிசிகள் ..!

தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் முதல் இரண்டு நாளில் குறைந்த தங்கம் விலையானது  அடுத்த இரண்டு நாட்களுக்கு சற்று   உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (02-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை […]

GOLD PRICE 3 Min Read
Gold Price - Image is Generated By Meta AI