சென்னை : தங்கம் விலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.60,000ஐ நெருங்கிய நிலையில். சமீப நாட்களாக ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று, இதுவரை இல்லாத அளவிற்கு 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. இதன் காரணமாக நகை வாங்கும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கும் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை […]
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தங்கம் விலை சவரன் ரூ.60,000ஐ நெருங்கியது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,920க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,365க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,960-க்கும், கிராமுக்கு ரூ.7,870 ஆகவும் விற்பனையாகிறது. […]
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியுடன் இருந்தனர். தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தங்கம் விலை சவரன் ரூ.60,000ஐ நெருங்கியது. அதன்பிறகு வார இறுதியில் குறைந்த நிலையில், நேற்று சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு […]
டெல்லி : நாளை (நவம்பர் 5) மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், எந்தெந்த நாட்களில் எந்த நேரத்தில் சேவை கிடைக்காது மற்றும் எந்தெந்த ஆப்ஸ் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி, MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik 2 சேவைகளும் மற்றும் HDFC வங்கியில் நடப்பு […]
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை சவரன் ரூ.60,000ஐ நெருங்கியது. அதன்பிறகு, கொஞ்சம் ஆறுதல் தெரிவிக்கும் விதமாக வார இறுதியில் அதாவது சனிக்கிழமைசவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 58,960-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்று (4.11.2024) திங்கள்கிழமை தங்கம் விலை எந்தவித மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, 22 […]
சென்னை : வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்றைய தினம், சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், இன்று மேலும் ரூ.520 உயர்ந்து நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,440க்கு விற்பனையாகிறது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.59,520க்கு விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கத்தின் […]
புது தில்லி : தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது என்றாலே மக்கள் புதுத்துணி எடுப்பது மட்டுமின்றி தங்கம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவது உண்டு. தமிழகத்தில் தீபாவளிக்கு முந்திய நாட்களில் மக்கள் தங்கம் வாங்குவது போல, வட மாநிலங்களில், தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதல்நாளாக கொண்டாடப்படும் “தந்தேரஸ் பண்டிகை” அன்று தங்கம் வாங்க இந்த சமயங்களில் நகை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். தந்தேரஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விழா, அக்டோபர் 29, செவ்வாய்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த […]
சென்னை : ஈரான் – இஸ்ரேல் போரில் நிலவுவதால் தங்கத்தின் விலை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,000-க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,375 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80,450-க்கும், கிராமுக்கு ரூ.8,045 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1 […]
சென்னை : நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.58,520க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,315 க்கு விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,560-க்கும், கிராமுக்கு ரூ.7,820 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000க்கும் விற்பனை […]
சென்னை : நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. பண்டிகை காலம், சுப முகூர்த்த காலங்கள் என்பதால் தங்கம் விலை குறையும் என காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,360க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,295க்கும் விற்கப்படுகிறது. அதே நேரம், 24 […]
சென்னை : கடந்த சில நாள்களாக வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. சவரன் ரூ.59,000ஐ நெருங்கிய நிலையில், சற்று விலை குறைந்தது நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சிறிய ஆறுதல் தந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, (24-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.58,280க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,285க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், […]
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.59,000 -ஐ நெருங்கியுள்ளது. தொடர் உச்சத்தால், இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர். இன்றைய நிலவரப்படி, (23-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து பன்னிரண்டு ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் […]
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு நேற்றைய தினம் ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையானது. ஒரே வாரத்தில் ரூ.1,640 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, (22-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏந்திவித் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.7,300க்கும், ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து பத்து […]
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தை கண்டு உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒரு சவரன் விலை ரூ.58,400க்கு மேல் கடந்ததால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, (21-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,300க்கு விற்பனை. சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் , வெள்ளியின் விலை கிராமுக்கு 2 […]
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, இன்று ரூ.58,000-ஐ கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி (19-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,280-க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,880-க்கும், கிராமுக்கு ரூ.7,735 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி […]
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை கடந்த தங்கம் விலையில் இல்லத்தரசிகள் கவலை அடைந்த நிலையில் இன்று ரூ.58 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,240-க்கும் சவரன் ரூ.57,920 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,488-க்கும், கிராமுக்கு ரூ.7,898 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், […]
சென்னை : நாளுக்கு நாள் உயர்ந்து, புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய (17-10-2024) நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160-க்கும் விற்பனையாகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,920-க்கும், கிராமுக்கு ரூ.7,615 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், சில்லறை விற்பனையில் வெள்ளி […]
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி, சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை கடந்ததால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,140-க்கும் சவரன் ரூ.57,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,760-க்கும், கிராமுக்கு ரூ.7,595 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், தொடர்ந்து ஐந்து நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ஒன்றிக்கு ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நீண்ட கால அளவில் விலை ஏறுமுகமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.56,760க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 விலை குறைந்து ரூ.7,095க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,400-க்கும், கிராமுக்கு ரூ.7,550 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, (13 -10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,920க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,115-க்கும் விற்கப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,096-க்கும், கிராமுக்கு ரூ.7,762 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு […]