செக் புக்குகளை தடை மத்திய அரசு செய்ய போவதாக இரண்டு நாள் முன்னதாக பல ஊடகங்களிலிருந்து செய்திகள் வெளியாகின. இதனை மறுத்து நேற்று இரவு நிதியமைச்சகம் தனது சமூகவலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளது. அனைத்து ஊடகங்களும் மத்திய அரசு செக் புக் விரைவில் தடை செய்யபோவதாக அறிவித்திருந்தன. ஆனால் மத்திய அரசு, செக் புக்கை தடை செய்யும் எண்ணம் இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான ஏடிஎம்-டெபிட் கார்டுகளின் மூலம் 95% ரொக்க […]
ஏர்ஏசியா : 2018 மே 7 முதல் 2019 ஜனவரி 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பயணம் செபவர்களுக்கு ஏர்ஏசியா நிறுவனம் கட்டண சலுகைகளை வழங்குகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 12ம் தேதி துவங்கி இந்த மாதம் 19ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை airasia.com மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப்ஸ் மூலம்மன்பதிவு செய்யலாம். இந்த சலுகையின்படி உள்ளூர் விமான பயணத்தில் பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுடெல்லி, கோவா […]
புதுதில்லி : தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்த வருடம் அக்டோபர் வரை 16 சதவீதம் குறைந்துள்ளது. முந்திய ஆண்டில் 350 கோடி டாலராக இருந்தது, இந்தாண்டு 294 கோடி டாலராக குறைந்து உள்ளது. கடந்தாண்டு பண்டிகை காலமான தசரா, தீபாவளி போன்றவை தங்கவிற்பனைக்கு கைகொடுக்கும். ஆனால் இந்தாண்டு அக்டோபரில் சில பண்டிகைகள் அக்டோபரிலும் சில நவம்பரிலும் உள்ளதால் இந்தாண்டு மாதாந்திர அளவில் விற்பனை குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.
மும்பை : இன்று காலையிலேயே சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 396.36 புள்ளிகள் உயர்ந்து 33,503.18 புள்ளிகளாக இருந்தது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117.10 புள்ளிகள் அதிகரித்து 10,331.90 புள்ளிகளாக இருந்தது. மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பீடுகளை Baa 2 விலிருந்து Baa 3க்கு மேம்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை, சர்வதேச சந்தையில் […]
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு 69 காசுகள் அதிகரித்து ரூ.64.63 காசுகளாக உள்ளது. இதற்க்கு காரணம், உள்நாட்டு பங்குசந்தையின் உயர்வு, அமெரிக்க டாலரின் தேவை எற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே சரிந்தது, உலக அளவில் டாலரின் பலவீனம் ஆகியவையே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காரணமாகும். கடந்த வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.65.32 காசுகளாக இருந்தது.
ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி? ?வரி விலக்கு பெற்றவை…. ◆பால், ◆உப்பு, ◆காய்கறிகள், ◆முட்டை, ◆மாவு, ◆பருப்பு வகைகள், ◆லஸ்ஸி, தயிர், ◆வெல்லம், ◆இளநீர், ◆பிரசாதம், ◆இறைச்சி, மீன், ◆தேங்காய், ◆தேங்காய் நார், ◆விலங்குகள் விற்பனை, ◆பதப்படுத்தப்படாத தேயிலை, ◆பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள், ◆குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம், ◆செய்தித்தாள், ◆காது கேட்கும் கருவி, ◆கச்சா பட்டு, பருத்தி, ◆கல்வி, ◆மருத்துவம், ◆உயிர்காக்கும் ரத்தம் உள்ளிட்ட பல பொருட்கள். ? 5 சதவீதம் வரி ◆சர்க்கரை, ◆தேயிலை, ◆வறுக்கப்பட்ட […]
வியட்நாமில் நடந்து வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பேசிய அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உலகின் மிக பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் கூறினார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ,130 கோடி மக்களையும் சென்றடையும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருவதாக பாராட்டியுள்ளார்.
ஜி.எஸ்.டி வரியை 70 பொருள்களுக்கு குறைப்பு .இன்று நடை பெற்ற கூட்டத்தில் முடிவு தமிழக அரசு விளக்கம் .கவுகாத்தியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவு .ஜவுளி மீதானா சேவை வரி 18% லிருந்து 5%மாக குறைப்பு ,டிராக்டர் பாகங்கள் மீதான வரி 28% லிருந்து 18% வரை குறைப்பு ,விளை பொருள்களின் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு வரி 12% ஆகும் , மின்சாரம் ,செங்கதொழில் தொடர்பான சில்லறை வணிகத்திற்கு வரி குறைப்பு .
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் ஏற்றதுடன் இருந்து வந்த நிலையில் தற்போது சிறிய அளவில் சறுக்களாகவே உள்ளது . இன்றைய பங்கு சந்தை நிலவரம் 33289.19 வர்தகமாகிறது .
சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மாடல் 10 வெளியானது .இதற்க்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.குறிப்பாக இந்தியாவில் இந்த போன்க்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .ஆனால் விலை மட்டும் தான் ரூ.85 ஆயிரம் மேல் விற்கபடுகிறது.ஆனால் இந்த போன் பின் புறம் கண்ணாடியால் உள்ளது .இதன் முக்கிய பிரச்சினை ஆகும்.மேலும் இந்த […]
இந்த ஆண்டு சிப்லா நிறுவனம் ஆனது ரூ.434.95 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா நடப்பு நிதியாண்டில் லாபத்துடன் நடந்து வருவதாக அந்நிறுவனம் மும்பை பங்கு சந்தையிடம் தகவல் தெரிவித்துள்ளது .
மின் உபகரண பொருள்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கள் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 6782.08 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.இது குறித்து அந்நிறுவன தலைவர் அதுல் சொப்தி கூறுகையில் .நடப்பு ஆண்டு அக்டோபரில் 112.38 மட்டும் பங்குகளை வெளியிட்டுள்ளது.
வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.ஹிந்துஸ்தான் லிங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் துகள் கூறும்போது ,உள்நாட்டில் மட்டும் சுமார் 25 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் சுரங்கத்துறைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.பல்வேறு சிக்கல்களால் கடந்த பத்து ஆண்டுகள் சுரங்கத்துறை கடும் பாதிபுக்குள்ளாகியுள்ளது.இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிப்படையும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவை பொருத்தவரை சூஸீகி நிறுவனம் முன்னிலையில் தான் உள்ளது.இது கார் சந்தையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் சூஸீகி நிறுவனம் தனது புதிய ஆலை ஒன்றை கட்ட திட்டமிட்ட வருவதாக இந்தியா சுஸீகி கூறியுள்ளது.ஏற்கனவே உள்ள ஆலையில் இடம் பற்றாக்குறை உள்ளதால் புதிய ஆலை கட்ட போவதாக கூறியுள்ளனர் .
கருப்பு பண விவகாரத்தில் பல்வேறு குற்றசாட்டுகள் மத்திய அரசு மீது வரும் நிலையில் காங்கிரசின் முன்னால் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கருப்பு பண விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ளார்.அவர் மத்திய அரசிடம் கருப்பு பணம் பதுக்கியவர் பட்டியலை வெளியிட மத்திய அரசு தயங்குவது என் என்று கேட்டுள்ளார். ஆனால் பணமதிப்பிளப்பு நடந்து ஒரு […]
பணமதிபிளப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஊழல் மற்றும் கருப்பு பண விவகாரத்தில் ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கு தலை வணங்குவதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு இதே நாள் தான் பணமதிபிளப்பு நடந்தது .பல்வேறு மக்கள் ஏ.டி.எம். முன்னால் காத்து கிடந்து […]
திருப்பூர் ;ஆப்பிள் கிலோ 130 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வரும் நாள்களில் ஏறுமுகத்தில் வெங்காய விலை இருக்கும் என்கிறார்கள் வியாபாரிகள் பலரும். தொடர் மழையில் வெங்காயப்பயிர் அழுகி, அழிந்ததுதான் இந்த திடீர் விலையேற்றம் ஏற்பட ஒரு காரணம் என்று விவசாயிகள் தெருவித்தனர், இந்த தொடர்மழை நீடிதால் மேலும் வெங்காய விலை அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினார்.
மத்திய அரசு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த ஓர் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான குறு,சிறு தொழில்கள் நலிவுற்று ஏராளமானோர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் சுற்று வட்டாரத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுகள் மகாராஷ்ட்ரா, குஜராத் பிஹார், ஆந்திரா,கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யபப்டுகிறது. இதனால் […]
இந்திய வர்த்தகமானது கடந்த மூன்று நாட்களாக வரலாறு காணாத வளர்ச்சி அடைந்து வருகிறது .இந்நிலையில் இன்று வர்த்தகமானது இன்று 33,811.64 அதிகரித்து உள்ளது .இந்திய பங்கு சந்தைகள் கடந்த நாட்களாக வரலாறு காணாத வளர்சியை பெற்று வருகிறது .தற்போதைய நிலவரப்படி வளர்ச்சியை நோக்கி உள்ளது