பெட்ரோல்,டீசல் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் மத்திய,மாநில அரசுகள் முனைப்பு காட்டுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல்,டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்கவேண்டும்.அதேபோல் தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன் என்றும் கூறினார். இன்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா உயர்ந்து […]
கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மீனவர்களுக்கு புதிய திட்டங்களை அறிவிக்காமல், ஏற்கனவே அறிவித்த பழைய திட்டங்களை முதலில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேபோல் மீனவர்கள் பிரச்னையை அரசு சரிவர கவனிக்கவில்லை.நிறைவேறாமலுள்ள திட்டங்களை நிறைவேற்றிவிட்டு புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இன்றைய மே(21) பெட்ரோல், […]
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இன்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா உயர்ந்து ரூ.71.59 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் […]
இந்தியா உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில், 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. AfrAsia வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனிநபர்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும், அவர்களின் சொத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டும் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுகளின் பொருளாதார பலம் கணக்கில் கொள்ளப்படவில்லை, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பிரிட்டன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 5வது இடத்திலும், இந்தியா 6வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா […]
இன்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா உயர்ந்து ரூ.71.59 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 28 […]
சீன அரசு அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் மிகப் பெரிய அளவில் தங்க சுரங்கப் பணிகளை தொடங்கியிருப்பது, இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் எல்லைக்கு அப்பால் lhunze பகுதியில் மிகப்பிரமாண்டமான முறையில் சீனா சுரங்கப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5800 கோடி டாலர் மதிப்பில் […]
எண்ணெய் நிறுவனங்களிடம் நிர்ணய உரிமையை தந்ததால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.மேலும் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது,இந்த உயர்வை நான் கண்டிக்கிறேன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதேபோல் அவர் கூறுகையில் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் மத்திய அரசு பயன் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்ததால்தான் விலை உயர்வு என்று கூறியுள்ளார்.எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்கிறோம் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது,இந்த உயர்வை நான் கண்டிக்கிறேன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதேபோல் அவர் கூறுகையில் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் மத்திய அரசு பயன் அடைந்துள்ளது” என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பெட்ரோல் விலை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 28 […]
மாம்பழ வியாபாரம் கோடை சீசனில் களைகட்டியிருக்க, மாம்பழங்களுக்கு புகழ்பெற்ற சேலத்தில், காலமாற்றத்துக்கு ஏற்ப ஆன்லைன் விற்பனைக்கு மாறியுள்ளனர் வணிகர்கள். பண்ருட்டி பலா, சிறுமலை வாழை என புகழ்பெற்ற வட்டார கனிகளின் வரிசையில் சுவையான மாம்பழம் என்றாலே சேலம்தான். முக்கனிகளில் முதன்மையாக ருசிக்கப்படும் மாம்பழங்கள், சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் விளைகின்றன. பெங்களூரா, மல்கோவா, செந்தூரா, இமாம்பசந்த் என்ற பெயர்களில் விளையும் சுவையான மாம்பழங்களுக்கு, சந்தையில் நிலையான மவுசு உள்ளது. சேலம் மாம்பழங்கள், தமிழகம் மட்டுமின்றி, லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும், கப்பல்களில் […]
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க உத்தேசித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெ விலை, 80 டாலர்களை கடந்து விட்ட நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இதையடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்த, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க, […]
வர்த்தக போரை கைவிட சீனா-அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. வரி விதிப்பு விவரம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை கூட்ட முடிவெடுத்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, ஆப்பிள் உள்ளிட்டவைக்கு கூடுதல் வரி என சீனா அறிவித்துள்ளது. “மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெருமைமிக்கதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார். […]
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 6 மணி முதல் இந்த விலை அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை: பல்வேறு பொருளாதார நிறுவனங்கள்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துக் கொண்டே செல்லும் நிலையில், எவ்வளவு வரை கச்சா எண்ணெய் விலை உயரலாம் என்பது […]
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ,ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதை தற்போதும் கவனத்தில் வைத்திருப்பதாக, தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளையும், அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்பிரஸின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட வரையறைகளை படித்த இண்டிகோ, எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தன. அதேபோல், ஜெட் […]
பல்வேறு பொருளாதார நிறுவனங்கள்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துக் கொண்டே செல்லும் நிலையில், எவ்வளவு வரை கச்சா எண்ணெய் விலை உயரலாம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 20% வரை கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. 2014-க்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. உற்பத்தி குறைப்பு போன்ற பல்வேறு சர்வதேச காரணங்களால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துக் கொண்டே […]
இன்றைய(மே-19) விலை: இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.78 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.78 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.71.04 காசுகளாகவும் […]
லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.78.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.46 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.80 காசுகளாகவும் உள்ளன. கடுமையாக […]
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்,பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ஆம் தேதி முதல் தேசிய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் உறுப்பினர் சண்முகப்பா, வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரிகளை இயக்க முடியாமல் நிறுத்திவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காப்பீட்டுக் […]