ஈரான் அரசு கச்சா எண்ணையின் விலையை விரைவில் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் உயர்த்த வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளது. அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.மேலும் அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கும் நாட்டிற்கும் அமெரிக்கா நேரடியாக வாங்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது.குறிப்பாக இதில் இந்தியா உட்பட பல நாடுகள் இதில் அடங்கும். இதனாலையே ஈரான் அரசு கச்சா எண்ணையின் விலையை விரைவில் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலராக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.இதற்கு முழுக்க முழுக்க […]
இன்றைய பெட்ரோல், டிசல் விலை நிலைவரம்: பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார். இதனால் இந்திய பல முறை இங்கிலாந்திடம் முறையிட்டது.அதேபோல் இன்டர்போலிடமும் இந்திய அமலாகத்துறை உதவி கேட்டது.இதன் பின்னர் இன்டர்போல் விஜய் மல்லையா உட்பட மூன்று பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் தற்போது லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் […]
தமிழ்நாடு நுகர்பொருல் வாணிப கழக இயக்குநர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனையில் ஈடுபட்டனர் .திருசெங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு என தகவல் வெளியானது.சத்துணவு திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு சத்து மாவு விநியோகம் செய்யும் கிருஷ்டி நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருல் […]
சியட் டயர் தொழிற்சாலை தமிழகத்தில் ரூ.4,000 கோடி மதிப்பில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சியட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்றைய(ஜூலை 5) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது.பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தலைமையில் நேற்று நாமக்கல்லில் வைத்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்தரண் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இதில் பல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் பேசிய அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்தரண் சிங், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, […]
உயர்கல்விக்கு புதிய அமைப்பு மூலம் ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் உயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள், மருத்துக் கல்லூரிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுவிக்கப்பட்டுள்ளார். 1991-96இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ரூ.57 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுத்தது.பின்னர் 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50,000 அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் ஜனார்த்தனன்.இந்நிலையில் தற்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்த போது அவரை விடுவிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.
சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.200 உயர்த்தி ரூ. 1,750 ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.200 உயர்த்தி ரூ. 1,750 ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் முதல் தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.220 உயர்வு நெல், சோளத்துக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க பொருளாதார […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் நிலவரம்: டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்துவதை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நல்ல சேவைகளை பெற நினைத்தால் பணம் செலுத்திதான் ஆக வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்துவதை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஆக.2 வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தக் கோரிய சிபிஐ மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என்பது ஒரு மாயை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர எந்த மாநிலமும் தயாராக இல்லை.. ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை தினமும் மாறுபடாமல் நிலையாக இருக்கும் என்பது உண்மை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை மாற்றி அமைக்கக்கோரி ஜூலை 23ல் டெல்லியில் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 24ம் தேதி பேரணி, தர்ணா போராட்டம் நடைபெறும். ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா நெல்லையில் தெரிவித்துள்ளார்.
கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் ஆரியவவைத்திய சாலை என்ற மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை வங்கி கணக்கில் இருந்து மாத சம்பளம் பெற்று வந்தனர். இந்த வழக்கில், 22 ஊழியர்களில் ஒவ்வொரு ஊழியருக்கும் மாத சம்பளமாக ரூ. 90 லட்சம் முதல் 19 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது.இதையறிந்த அவர்கள் சந்தோசத்தில் மூழ்கினர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. கணினி குழப்பத்தால் இந்த தவறை உணர்ந்து கொண்ட வங்கிக் மேலாண்மை, பணமளித்த […]
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சியினர் புகார் செய்தனர். கடும் அமளிக்களுக்கிடையே முதல்வர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. 2018-19 ஆம் ஆண்டிற்கு திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்களுக்கு ரூ.7,530 கோடி பட்ஜெட் தாக்கல் செய்தார். புதுச்சேரி […]
ஜிஎஸ்டி வரி சுமார் 400 பொருட்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 150 பொருட்களுக்கு வரி விலக்கு விதிக்கப்பட்டுள்ளது.சரக்கு மற்றும் சேவை வரி (GST) கடந்த ஆண்டு ஜூன் 30 நள்ளிரவில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த வரி அமலுக்கு வந்து ஒரு வருடமாகிறது.நேற்று நாடு முழுவதும் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. ‘ பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறுகையில், அனைத்து பொருட்களும் ஒரு ஜி.எஸ்.டி வரி வேண்டும். அதாவது, […]