வணிகம்

கேரளா வெள்ள நிவாரண நிதி:ஐக்கிய அரபு அமீரக அரசு ரூ.700 கோடி,இந்திய அரசு ரூ.600 கோடி…!இந்தியாவை மிஞ்சிய ஐக்கிய அரபு அமீரகம் …!

வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு ரூ.700 கோடி நிதியுதவி வழங்குகிறது என முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர். அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது. […]

#ADMK 3 Min Read
Default Image
Default Image

வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து ….!மத்திய அரசு அதிரடி …!

கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை என்றும் கூறியுள்ளார். DINASUVADU

#ADMK 1 Min Read
Default Image
Default Image
Default Image

இந்திய ரூபாயின் மதிப்பு ..!!வரலாறு காணாத அளவிற்கு இன்று சரிந்தது..!!

துருக்கியில் ஏற்பட்ட ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை 11 மணியளவில் வரலாறு காணாத அளவிற்கு ரூ.70.1 ஆக சரிந்துள்ளது. அமெரிக்காவுடனான பிரச்னை காரணமாக துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. DINASUVADU

economic 1 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image

பெட்ரோலில் 10% அளவிற்கு எத்தனால்…!2022ம் ஆண்டுக்குள் கலக்க இலக்கு நிர்ணயம்…!பிரதமர் நரேந்திர மோடி

பெட்ரோலில் 10% அளவிற்கு எத்தனால்  2022ம் ஆண்டுக்குள் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக உயிரி எரிபொருள் மாநாடு நடைபெற்று வருகிறது.அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், எத்தனால் உற்பத்திக்கு அனைத்து வேளாண் கழிவுகளையும் பயன்படுத்த முடியும்.மேலும்  பெட்ரோலுடன் எத்தனாலை 2022க்குள் 10 சதவீதமும், 2030க்குள் 20 சதவீதமும் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

சிலை கடத்தல் வழக்கு:டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணுசீனிவாசன் கைது வழக்கு …!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்  ஸ்ரீ ரங்கம் கோவில் சிலை காணாமல் போன வழக்கில் டிவிஎஸ் குழும தலைவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த மனுவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என இன்று விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு பிறப்பித்தது.மேலும் ஆய்வு செய்து 6 […]

#ADMK 5 Min Read
Default Image

இன்றைய (ஆகஸ்ட் 10) பெட்ரோல், டீசல் விலை விவரம்..!

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 80.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 72.43 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

இன்றைய (ஆகஸ்ட் 09) பெட்ரோல், டீசல் விலை விவரம்..!

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 80.06 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை  லிட்டருக்கு ரூ. 72.36 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6  மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

நாளை  தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள், மருந்து கடைகள் இயங்காது !

நாளை  தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள், மருந்து கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்காது” என்று  தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image
Default Image
Default Image

ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் கடன் ..!சொத்துகளை ஜப்தி செய்ய அறிவிப்பு ..!

ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் கரூர் மாவட்ட தி.மு.க முக்கியப் பிரமுகரான  கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமி  வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு எஸ்.பி.ஐ வங்கி அதிர வைத்திருக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

இன்றைய (ஆகஸ்ட் 5)பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.83 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 72.16 காசுகளாகவும் விற்பனை  செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

சில்லறை வேலைகள் மீதான வரியை குறைக்க வேண்டும்!மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,சிறு, குறு தொழில்துறை தொடர்பான சில்லறை வேலைகள் மீதான வரியை குறைக்க வேண்டும். சில்லறை வேலை மீதான வரியை 18%இல் இருந்து 5%மாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில்  டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில்  டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image