பெட்ரோல் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்துள்ளது.இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2:30 மணிக்கு மீண்டும் சரிவு ஏற்பட்டு 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71.38 ரூபாய் ஆகியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆகியுள்ளது. 10 நாட்களுக்கு முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தட்டாது. ஏழையான […]
பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்துள்ளது.இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 75.39 ஆக விற்பனை ஆகிறது. DINASUVADU
ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கியதாக ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை விசரித்த எழும்பூர் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை தொடர்ந்த ழக்கை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுவதாவதாக திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு புகார் மனுவானது மத்திய அமைச்சர்கள் மட்டும் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது அதில் கூறப்பட்டு இருப்பதாவது , மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பயன்பாட்டில் இருந்து வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.இது மாநிலம் முழுவதும் மிப்பெரிய அதிர்வை உண்டாக்கியது. இந்த நிலையில் அதற்கு […]
இன்று விற்பனையாகும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் … இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து ரூ. 82.24 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகள் அதிகரித்து ரூ. 75.19 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து இன்றைய விலை லிட்டருக்கு ரூ. 81.75 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.41 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. DINASUVADU
சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது. தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் […]
இன்று காலை வர்த்தகத்தின்போது அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 70 ரூபாய்82காசுகள் அளவுக்கு சரிந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவைச் தொடர்ந்து சந்தித்து வருகிறது. துருக்கி நாணய மதிப்பு சரிவு உள்ளிட்ட சர்வதேச காரணிகளின் தாக்கம் காரணமாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாக வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். 2018ஆம் ஆண்டில் இதுவரை ரூபாயின் மதிப்பு சுமார்10 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பதாகவும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாத இறுதி என்பதால், இறக்குமதியாளர்கள் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறி கொண்டே இருக்கின்றது. தினம் தினம் விலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. பெட்ரோல் விலை ரூபாய் 81.35 ,டீசல் விலை ரூபாய் 73.88 இன்று காலை 6 மணி முதல் இந்த விலையானது அமுலுக்கு வருகின்றது. DINASUVADU
இன்றைய நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 81.22 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 73.69 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. DINASUVADU
இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை சென்னை: பெட்ரோல்விலை லிட்டருக்கு ரூ.81.09 காசுகள், டீசல் லிட்டருக்கு ரூ.73.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்றைய பெட்ரோல்,டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.09 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.54 ஆக உள்ளது. காலை 6 மணி முதல் இந்த விலை அமலாகும். இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை […]
நெல்லை : திருநெல்வேலி பாளையம்கோட்டை சாலை ஓரங்களில் விற்பனைக்கு தயார் நிலையில் பிள்ளையார் சிலைகள் உள்ளன.விநாயகர் சதூர்த்தி நெருங்கி வருவதால் அதற்காக சிலை தயாரிப்பு மும்மரமாக நடந்து வருகின்றது.குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டையில் பெரிய பெரிய அளவிலான விநாயகர் சிலை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது..
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 80.94 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 73.38 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. DINASUVADU
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவை சரிகட்டும் போக்கினை ரிசர்வ் வங்கி குறைத்துக்கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, 70 ரூபாய்க்கும் கீழே சரிந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 80 காசாக உள்ளது.இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவை சரிகட்ட இந்திய ரிசர்வ் வங்கி போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொருளாதார நிபுணர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.துருக்கி நாட்டின் சூழலை காரணமாக […]
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 80.69 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூ. 73.08 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது .இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.மேலும் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
கேரளாவிற்கு ஹோண்டா நிறுவனம் மற்றும் சாம்சங் நிறுவனம் நிதியுதவி செய்துள்ளது கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர். அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் ரூ.3 கோடி கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியுதவி செய்துள்ளது. அதேபோல், […]
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவர விவரங்கள். இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 80.59 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 72.99 காசுகளாகவும் செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றது. DINASUVADU
வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவிற்கு 2,600 கோடி வேண்டும் என இழப்பீட்டு தொகை மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில முதல்வர் பினாராயி விஜயன். ஆனால் மத்திய […]
எஸ்.ஆர்.எம். குழுமம் சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதியாக 1 கோடியே 7 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.ஆர்.எம். குழுமம் சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதியாக 1 கோடியே 7 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. DINASUVADU