தமிழக அரசு நினைத்தால் பெட்ரோல் மீதான வரியை ரூ.6.78 காசுகளாக குறைக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் […]
இன்றைய பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 25 காசுகளுக்கு […]
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.72.88 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. ஏழையான […]
இன்றைய பெட்ரோல் ,டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 84.05 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை ரூ. 77.13 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட […]
மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அ உத்தரவு பிறப்பித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய […]
எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் விற்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், […]
இன்றும் பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ. 84.05 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 77.13 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த […]
புதுச்சேரியில் தமிழகத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் குறைவு என்பதால் தமிழக மக்கள் புதுச்சேரிக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த படியே விற்பனையாகிவருகிறது. ஆனால் புதுச்சேரியில் தமிழகத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதால் இங்கு படையெடுத்து செல்லும் வாகன […]
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதேபோல் தமிழகத்தில் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஒரு சில எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு […]
நாளை பந்த்தின் போது பேருந்துகள் ஓடினால் கல்வீசி உடைப்போம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார். அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி […]
செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார். அதேபோல் மதிமுக,இந்திய […]
செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதனால் செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை […]
இந்தியாவிலே அதிகமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.77 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 41 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. ரூ. 83.54 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 47 காசுகள் உயர்ந்து […]
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!! தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,914 8 கிராம் 23,312 தங்கம் விலை பட்டியல்: […]
செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகின்றது. காங்கிரஸ் சார்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதனால் செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் இந்த […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். புவனேஷ்வர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தன. […]
பெட்ரோல் ,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்துள்ளது.இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 41 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. ரூ. 83.54 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 47 காசுகள் உயர்ந்து […]
தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்தும் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தும் வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்துள்ளது.இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.62 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 20 […]
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த படியாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்துள்ளது. அமெரிக்க நிறுவனமான அமேசான் இ-காமர்ஸ் சந்தையில் கொடி கட்டிப்பறக்கும் நிலையில் , கடந்த சில ஆண்டுகளாக கனிசமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய பங்குச்சந்தை திறந்ததும் அந்நிறுவனத்தின் மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் அமேசான் 1 […]
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.71.56 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது. 10 நாட்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. ஏழையான […]