வணிகம்

வெடிக்கும் ஊழல் ..!சிக்கலில் பாஜக ..!A முதல் Z வரை பாஜகவின் ஊழல் பட்டியல்..!இணையதளத்தை வெளியிட்ட காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி A முதல் Z வரை பாஜகவின் ஊழல் பட்டியல் என்று ஒரு இணையதள ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய ராணுவத்திற்காக 36 ரபேல் ரக போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய முடிவெடுத்தது. இதன் மொத்த கொள்முதல் விலை ரூ.58 ஆயிரம் கோடி. இதற்காக இந்தியா பிரான்ஸ் அரசிடம்  2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான […]

#BJP 5 Min Read
Default Image

ஏறிக்கொண்டே போகும் பெட்ரோல்,டீசல் விலை..!திணறும் மக்கள் …!

இன்றைய  பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து ரூ. 86.13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 78.36 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன […]

economic 2 Min Read
Default Image

உயர்ந்துக்கொண்டே போகும் பெட்ரோல் விலை ..!விழிபிதுங்கும் மக்கள் ..!

பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 12 காசுகள் விலை உயர்ந்து ரூ. 85.99 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 78.26 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன […]

#Petrol 2 Min Read
Default Image

ரூ 3,00,00,00,00,000 அரசுக்கு இலாபம்: பெட்ரோல் விலை ரூ 43 தான்..!! வெளுத்து வாங்கிய பத்திரிக்கையாளர்.

புதுடெல்லி, செப். 23- -ஒரே நாடு, ஒரே வரி என்றெல்லாம் கூறி ஜி.எஸ்.டி.யைக் கொண்டு வந்த மோடி அரசு, பெட்ரோல் – டீசலை மட்டும் ஜி.எஸ்.டி. வரம் புக்குள் கொண்டு வராமல் மக்களை ஏமாற்றி வருவதாக புகழ்பெற்ற எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான சேத்தன் பகத் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றில் எழுதி யுள்ள கட்டுரையில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது:- பெட்ரோல் லிட்டருக்கு 85 ரூபாயாகவும், பெட்ரோலை விட அதிக அளவு இந்தியர்கள் பயன்படுத்தும் டீசலின் […]

#BJP 7 Min Read
Default Image

உலகளவில் உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை..!!

இன்றைய சுழலில் உலகளவிலும்  தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. சமீ பகாலமாக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்  விலை 1,119 அமெரிக்க டாலராக இருக்கின்றது. இனிவரும் காலங்களில்  தங்கத்தின் விலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு செல்லுமென பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். DINASUVADU

GOLD PRICE 1 Min Read
Default Image

ரஃபேல் ஊழல் …!பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய தகவல்கள் உண்மையா, பொய்யா ..!பதில் கூறுங்கள் பிரதமர் மோடி அவர்களே …! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 100% ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில் , ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 100% ஊழல் நடந்துள்ளது.ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய தகவல்கள் உண்மையா, பொய்யா என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும். ரஃபேல் போர் விமானங்களின் விலையை சொல்லலாம், ரகசியம் இல்லை என பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார் பிரான்ஸ் அதிபர் தெரிவித்த […]

#ADMK 2 Min Read
Default Image

வங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடன் ..!கார்ப்பரேட் நிறுவனங்களே முக்கிய காரணம்..!அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி  கூறுகையில்,பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை .வங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடனுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களே காரணம் .வராக்கடன்களை வசூலிப்பதை அரசே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும்   அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

இன்றும் உயர்ந்த பெட்ரோல் விலை …!அவதிப்படும் மக்கள் …!

பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 11 காசுகள் விலை உயர்ந்து ரூ. 85.69காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 78.10 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை […]

#ADMK 2 Min Read
Default Image

உயர்ந்துக்கொண்டே போகும் பெட்ரோல் விலை …!

இன்று  பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 7 காசுகள் விலை உயர்ந்து  ரூ. 85.48 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 78.10 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு […]

#ADMK 2 Min Read
Default Image

பெட்ரோல், டீசல் விலை உயர்வு …!கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்…!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பெட்ரோல், டீசல் விலை குறைய அதன் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில […]

#ADMK 3 Min Read
Default Image

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை …!அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணம் ….!ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்வு…!பொதுமக்கள் கடும் அவதி

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சென்னையில் ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை […]

#ADMK 3 Min Read
Default Image

அதிரடியாக இணைக்கப்பட்ட 3 வங்கிகள் …!இது தான் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி…!

தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது. வாராக்கடன் காரணமாக  பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. மத்திய அரசு இதனை சீரமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக  தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது.மேலும் 3 வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக […]

#ADMK 2 Min Read
Default Image

பெட்ரோல், டீசல் விலை உயர்வு …!மத்திய அரசு நினைத்தால் முடியும் …!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் உள்ளது .பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை சில மாதங்களுக்கு முன்னர்தான் மத்திய அரசு குறைத்தது என்று கூறினார். இந்நிலையில் அமைச்சர் […]

#ADMK 2 Min Read
Default Image

பெட்ரோல்,டீசல் விலை …!மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம்…! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் […]

#ADMK 3 Min Read
Default Image

ராக்கெட் வேகத்தில் செல்லும் பெட்ரோல்,டீசல் விலை..!அதிரடியாக குறைக்கப்பட்ட பெட்ரோல்,டீசல் விலை ..!முதல்வர் அதிரடி அறிவிப்பு

கர்நாடகாவில் பெட்ரோல் ,டீசல் விலை குறைக்கப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை […]

#ADMK 3 Min Read
Default Image

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை….!பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை …

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பொருளாதார சீர்திருத்தம் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி […]

#ADMK 2 Min Read
Default Image

தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் செல்லும் பெட்ரோல் விலை …!நிலைகுலையும் சாமானிய மக்கள் …!

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 36 காசுகள் உயர்ந்து விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 36 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 25 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை […]

#ADMK 2 Min Read
Default Image

உயர்ந்தது இந்திய ரூபாயின் மதிப்பு….!!!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 50 காசுகள் உயர்ந்துள்ளது. வங்கிகள்மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே டாலரின் தேவை சரிந்துள்ளது. பங்கு சந்தைகளில் மீண்டும் எழுச்சி ஆகியவை காரணங்களாகும். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ. 71.68 ஆக உள்ளது. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.72.18 ஆக இருந்தது.

india 1 Min Read
Default Image

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பெட்ரோல் விலை …!அதிரும் மக்கள்…!

இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 24 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை […]

#ADMK 2 Min Read
Default Image

ரூ.9000 கோடி கடன் மோசடியுடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா …!கடன் கொடுத்தது யார்…!உதவியது யார் …!தொடங்கிய மர்மம் …!

விஜய் மல்லையா வெளிநாடு செல்ல உதவி செய்தது யார் ?என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை […]

#ADMK 5 Min Read
Default Image