வணிகம்

42 காசுகள் குறைந்த பெட்ரோல் விலை …!35 காசுகள் குறைந்த டீசல் விலை ..!

இன்றைய பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்தும் , டீசல் விலை 35 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்து ரூ. 83.18 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 35 […]

#Congress 2 Min Read
Default Image

இன்றைய பெட்ரோல் , டீசல் விலை…!!

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.60 எனவும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.64 எனவும் நிர்ணயம் […]

#BJP 2 Min Read
Default Image

2ஆவது நாளாக வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…!

வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.   திருநெல்வெலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன்.இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று  வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக முறையாக […]

#Politics 3 Min Read
Default Image

இன்றும் குறைந்த பெட்ரோல் ,டீசல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 26 காசுகள் குறைந்தும் , டீசல் விலை 7 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் குறைந்து ரூ.84.02 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 7 காசுகள் […]

#Politics 2 Min Read
Default Image

சொத்து குவிப்பு  வழக்கில் சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல்…!சிறையிலிருந்து வெளியே வருகிறார்…!

சொத்து குவிப்பு  வழக்கில் பெங்களுரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் வழங்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசி பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார்.தனது தம்பிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் 15நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார் இளவரசி.பின் பெங்களூரூ சிறையில் உள்ள இளவரசிக்கு15 நாள் பரோல் கிடைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டை விதிக்கப்பட்டார் பரப்பன அக்ரஹார சிறையில் 2017 முதல் தண்டனை அனுபவிக்கிறார் […]

#ADMK 2 Min Read
Default Image

16 காசுகள் குறைந்த பெட்ரோல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்தும் , டீசல் விலை 6 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.84.28 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 6 காசுகள் குறைந்தும் […]

economic 2 Min Read
Default Image

வி.வி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரி சோதனை…!தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை…!

வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது. திருநெல்வெலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன்.இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான […]

#Politics 2 Min Read
Default Image

7-வது நாளாக குறைந்த பெட்ரோல்,டீசல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்தும் , டீசல் விலையில் மாற்றமின்றியும்  விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்து ரூ.84.44 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.79.15 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று […]

economic 2 Min Read
Default Image

6_வது நாளாக பெட்ரோல் , டீசல் விலை குறைந்துள்ளது….!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று 6வது நாளாக குறைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அளித்த அனுமதியை அடுத்து ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசு குறைந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 88 காசுக்கு விற்பனை ஆனது. […]

#BJP 4 Min Read
Default Image

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு …!வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ரூ.54400000 கோடியாக அதிகரிப்பு ….!

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60%ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60%ஆக அதிகரித்துள்ளது.2017-18 வருமானவரி தாக்கலின் படி 1,40,139 பேரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் என கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 3.31 கோடியில் இருந்து 5.44 கோடியாக அதிகரித்துள்ளது என்று  மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

economic 2 Min Read
Default Image

குறைந்த பெட்ரோல்,டீசல் விலை …!வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…..!

இன்றைய பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்தும் , டீசல் விலை 29 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து ரூ.84.64 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 29 காசுகள் […]

#BJP 2 Min Read
Default Image

ஜியோவின் கலக்கல் சலுகை…மகிச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

தீபாவளி சிறப்பு சலுகையாக, 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாயஸ் கால், எஸ்எம்எஸ் என்று ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், வருடம் முழுவதும் தினமும் 1.5 ஜிபி 4ஜி இன்டெர்நெட் வழங்குகிறது. அதாவது, 365 நாட்களுக்கு 547.5 ஜிபி இண்டெர்நெட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமா.? அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ என்றால் பாருங்களேன்.ஜியோவின் […]

#Politics 3 Min Read
Default Image

ஒருவழியாக குறைந்த பெட்ரோல் ,டீசல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 25 காசுகள் குறைந்தும் , டீசல் விலை 11 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.85.63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து 79.82 காசுகளுக்கு […]

economic 2 Min Read
Default Image

உலக வர்த்தகம் வளர்ச்சியடையவில்லை என்றால் இந்தியா மோசமான பாதிப்புக்குள்ளாகிவிடும்…!மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

உலக வர்த்தகம் வளர்ச்சியடையவில்லை என்றால் இந்தியா மோசமான பாதிப்புக்குள்ளாகிவிடும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், உலக வர்த்தகம் வளர்ச்சியடையவில்லை என்றால் இந்தியா மோசமான பாதிப்புக்குள்ளாகிவிடும்.ஏனெனில், அதில் நமக்கு பெரும் பங்கு உள்ளது. நமது பங்கும் அதிகரித்து வருகிறது.2035ஆம் ஆண்டுக்கு முன் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா உருவாக்கும் சாத்தியம் உள்ளது என்றும்   மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

economic 2 Min Read
Default Image

பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றம் இல்லை …!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே அன்றாடம் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி தினந்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் நிலையங்களில் புதிய விலை அமல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசின் கையில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் கைக்கு விலை நிர்ணயம் சென்ற தொடக்கத்தில் பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. […]

#BJP 5 Min Read
Default Image

உச்சத்தில் பெட்ரோல் ,டீசல் விலை ..!எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை…!

டெல்லியில் எண்ணெய் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. இதுபோன்ற […]

#ADMK 3 Min Read
Default Image

குறைகிறதா பெட்ரோல் , டீசல் விலை : எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி […]

#BJP 5 Min Read
Default Image

டீசல் விலை ஏற்றம் பெட்ரோல் விலையில் இல்லை மாற்றம்..!!

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை, டீசல் விலை 80 – ஐ நெருங்குகிறது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்ந்து உச்சத்திலேயே செல்கிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.80 […]

#BJP 2 Min Read
Default Image

மீண்டும் ரூ. 86 -ஐ தொடும் பெட்ரோல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்தும் , டீசல் விலை 31 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.ஆனால் தற்போது அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.85.92 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் […]

#BJP 2 Min Read
Default Image

இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு…!!

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிசெய்ய முடியாமல் திணறி வருகின்ற மத்திய பாஜக அரசு, ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் 15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மின்னணு, தொலைத் தொடர்பு மற்றும் உதிரிபாகங்கள் மீதான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சர்க்யூட்போர்டுகள், பேஸ் ஸ்டேசன் மற்றும் மின்னணுப் பொருட்களின் உதிரிபாகங்கள் போன்றவற்றின் விலை உயர்கிறது. இதனையடுத்து, குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், பிரிட்ஜ் போன்ற மின்னணு […]

#BJP 2 Min Read
Default Image