வணிகம்

ஹால்மார்க் முத்திரை தங்கத்துக்கு கட்டாயம் …!மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்

ஹால்மார்க் முத்திரை தங்கத்துக்கு கட்டாயம் என்று  மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில்,  இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று  மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

bollywood 2 Min Read
Default Image

அணில் அம்பானியின் நிறுவனத்தை நாங்களேதான் தேர்ந்தெடுத்தோம் …! டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர்

அணில் அம்பானியின் நிறுவனத்தை நாங்களேதான் தேர்ந்தெடுத்தோம் என்று டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டசால்ட் நிறுவனதலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் கூறுகையில், அணில் அம்பானியின் நிறுவனத்தை நாங்களேதான் தேர்ந்தெடுத்தோம். அரசு வற்புறுத்தவில்லை.ரிலையன்ஸ் நிறுவனத்தில் டசால்ட் நிறுவனம் முதலீடு எதுவும் செய்யவில்லை.ரிலையன்சும் டசால்டும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் ரபேல் ஒப்பந்தம் ஆகும். ரபேல்போர் விமானத்தின் விலையை உயர்த்தி விற்கவில்லை என்றும் டசால்ட் நிறுவனதலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் தெரிவித்துள்ளார்.

ASD President and Chairman & CEO of Dassault Aviation Eric Trappier 2 Min Read
Default Image

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 14 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 13 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் குறைந்து ரூ.80.42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 13 காசுகள் குறைந்தும் ரூ.76.30  […]

#Chennai 2 Min Read
Default Image

10000000 பேர் வேலை இழப்பு …!1,400 பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்…!உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையறையின்றி மூடல் என்று உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நாடு முழுவதும் இந்தாண்டு பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது.இதனால் பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. இது தொடர்பாக  உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,இந்த தீர்ப்பின் எதிரொலியாக பட்டாசு விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதேபோல் பட்டாசுகள் தேங்கியும் இருக்கின்றது.ஆலைகள் மூடப்படுவதால் 1 கோடி பேர் வேலை இழப்பார்கள்.பட்டாசுகளில் பசுமை பட்டாசு என்று […]

economic 3 Min Read
Default Image

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்…!கொதிக்கும் ராமதாஸ்

பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கொதித்துள்ளார் ராமதாஸ். அதேபோல் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை திரட்ட முடியாததால் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார் இலங்கை […]

#BJP 2 Min Read
Default Image

18 காசுகள் குறைந்த பெட்ரோல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 17 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.80.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 17 காசுகள் குறைந்தும் ரூ.76.72  […]

#BJP 2 Min Read
Default Image

16 காசுகள் குறைந்த பெட்ரோல் ,டீசல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 16 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ.81.08 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 21 காசுகள் குறைந்தும் ரூ76.89 […]

#Politics 2 Min Read
Default Image

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல்,டீசல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 21 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ.81.61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 21 காசுகள் குறைந்தும் ரூ.77.34 […]

economic 2 Min Read
Default Image

உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடாதது ஏன்? த்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடாதது ஏன்? என்று மத்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக  மத்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அனுப்பிய  நோட்டீசில் ,உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல் கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை வெளியிடாததற்காக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அதிகப்பட்ச அபராதத்தை ஏன் விதிக்க கூடாது?  என்றும் மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

economic 2 Min Read
Default Image

தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை குறைவு ..!

இன்றைய பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 18 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ.81.84 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 18 காசுகள் குறைந்தும் ரூ.77.55 […]

economic 2 Min Read
Default Image

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளார்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20%, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும், 20% ஊதிய உயர்வு பணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image

விரைவில்  தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடத்தப்படும்…!அமைச்சர் செங்கோட்டையன்

விரைவில்  தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,விரைவில்  தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடத்தப்படும்  சிறு, குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

20 காசுகள் குறைந்த பெட்ரோல் விலை …!

இன்றைய பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 12 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.82.06 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 12 காசுகள் குறைந்தும் ரூ.77.73 […]

economic 2 Min Read
Default Image

ரிசர்வ் வங்கி ஆளுநரை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு தீவிர முயற்சி ..!முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

உர்ஜித் சிங் படேலை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் கூறுகையில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதுவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.அதேபோல்  ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் சிங் படேலை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற மத்திய அரசின் திட்டம் ஏற்கனவே காங்கிரஸ் […]

#BJP 3 Min Read
Default Image

வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு..!ரூ.8 கோடி பறிமுதல் …!வருமான வரித்துறை அதிரடி

வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்துள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.   திருநெல்வேலி  மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன்.இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி  வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக முறையாக […]

#Politics 4 Min Read
Default Image

நவ.2ல் தொடங்கும் அமேசானின் விழாக்கால விற்பனை…!!

பிளிப்கார்ட் தங்களது விழாக்கால விற்பனை தேதி அறிவித்திருக்கும் நிலையில் அமேசானும் தங்களுடைய கிரேட் இந்தியன் சேல் நவ.2 லிருந்து நவ.5 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அமேசான் ஹெ.டி.ஃஎப்.சி வங்கியுடன் இணைந்து டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு லாபகரமான இ.எம்.ஐ-யுடன் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. ரூ.2000லிருந்து ரூ.4,999 வரை பொருட்கள் வாங்குபவர்களுகு 5 சதவீத கேஷ் பேக் மற்றும் ரூ.5000 மேல் பொருட்கள் வாங்குபவர்கள் 10 சதவீத கேஷ் பேக் வழங்கப்படுகிறது. இந்த […]

#Amazon 5 Min Read
Default Image

தொடர்ந்து குறைந்த பெட்ரோல்,டீசல் விலை ….!

இன்றைய பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்தும்,டீசல் விலை 8 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்து ரூ.82.65 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 8 காசுகள் குறைந்தும் ரூ.78.00 […]

#Politics 2 Min Read
Default Image

5 நாட்களாக நடைபெற்ற சோதனை…! வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் 30 வங்கிக்கணக்குகள், 24 வங்கி லாக்கர்கள் முடக்கம்…!

வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 5 நாட்கள்  வருமான வரித்துறையினர் சோதனை  நடைபெற்றது. தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.   திருநெல்வேலி  மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன்.இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி  வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கடந்த 3 […]

#Chennai 3 Min Read
Default Image

பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்தது…!டீசல் விலை 21 காசுகள் குறைந்தது…!

இன்றைய பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்தும் ,டீசல் விலை 21 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து ரூ.82.86 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 21 காசுகள் குறைந்தும் […]

#BJP 2 Min Read
Default Image

நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்…!சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும்…! சத்துணவு ஊழியர் சங்கம்

நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம் என்று சத்துணவு ஊழியர் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சுந்தரம்மாள் வெளியிட்ட அறிகையில்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்தம். காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெருகிறது.எனவே நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம். சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் என்று  சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சுந்தரம்மாள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

#Chennai 2 Min Read
Default Image