Gold Price : ஏற்றமும் இல்லை .. இறக்கமும் இல்லை ..! தங்கம் விலையில் மாற்றமில்லை ..!

Published by
அகில் R

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

Read More :- 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்!

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான நேற்று மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகிறது.

சென்னையில் (12.03. 2024) இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் மாற்றமில்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,150-க்கும், சவரனுக்கு ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின்  விலை நேற்றைய விலையிலிருந்து ரூ0.50 காசுகள் உயர்ந்து ரூ.79.50-க்கும்  கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.500 குறைந்து ரூ.79,500-க்கும் விற்பனையாகிறது.

Read More :- மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.!

சென்னையில் (11.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,150-க்கும், சவரனுக்கு ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின்  விலை  ரூ0.20 காசுகள் குறைந்து ரூ.79-க்கும்  கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.200 குறைந்து ரூ.79,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Recent Posts

குடும்பத்தை கவர்ந்த ‘மெய்யழகன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…

17 mins ago

ENGvsAUS : ‘நேர்மையா விளையாடுங்க’…ஆஸ்திரேலிய வீரரை விளாசிய ரசிகர்கள்!

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

23 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவிடம் அடி வாங்கிய பாடிகாட்.. மனோஜ் பல்பு வாங்கினார். !

சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில்  இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில்  கீழே விழுந்தார்  பாடிகார்ட்.. ஒரே அடியில்…

24 mins ago

ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு., 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்..,

சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்  அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…

1 hour ago

ENGvsAUS : 4-வது ஒருநாள் போட்டி! ஒரே ஓவர் தான் …ஆனால் 2 வெவ்வேறு சாதனை!

லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…

1 hour ago

பிக் பாஸ் சீசன் 8 : கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்வாரா விஜய் சேதுபதி?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…

1 hour ago