நகை மோசடியில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முத்தூட் ஃபினான்ஸ் நிதிநிறுவனத்தில் ஈடுபட்ட அதன் மேலாளர், போலீசாருக்கு தெரிந்ததும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சித்தூர் அருகே வி.கோட்டா பகுதியில் இயங்கிவரும் முத்தூட் ஃபினான்ஸ் நிதி நிறுவனத்தின் மேலாளர் பிரகாஷ், வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகளைத் திருடி விற்று அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து நிறுவனத்துக்கு சீல் வைத்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையினர் தம்மை நெருங்குவதை அறிந்த மேலாளர் பிரகாஷ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரகாஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…