மும்பையில் இன்று முதல் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி மும்பையில் கடைகள் இரவு பத்துமணி வரையும், உணவகங்கள் இரவு 12:30 மணி வரையும் திறந்திருக்க அனுமதி இருந்தது. இரவிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவது, இரவில் பயணம் மேற்கொள்வோரின் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடைகள், வணிக நிறுவனங்கள் 24மணிநேரமும் செயல்படுவதற்கு ஏற்ற வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து நேற்று மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்கங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவை இன்று முதல் 24மணி நேரமும் செயல்படலாம். மதுக்கடைகள், மது விடுதி ஆகியவற்றுக்கு இந்த விதி பொருந்தாது.
source : dinasuvadu.com
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…