இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் ஏற்றங் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 178புள்ளிகள் உயர்ந்து 34ஆயிரத்து 332என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 47புள்ளிகள் உயர்ந்து 10ஆயிரத்து 606 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது.
லாபமீட்டும் எனக் கருதப்படும் பங்குகளைச் சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவில் வாங்கியதே பங்குச்சந்தை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11காசுகள் உயர்ந்து 63ரூபாய் 26காசுகளாக இருந்தது. ஏற்றுமதியாளர்களும் வங்கிகளும் அமெரிக்க டாலரைப் பெருமளவில் விற்றதே ரூபாய் மதிப்பு உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
source: dinasuvadu.com
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…