பெண்களே…! அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!

Published by
லீனா

சென்னையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன், ரூ.36,384-க்கு விற்பனையாகிறது. 

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன், ரூ.36,384-க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.21 குறைந்து, ரூ.4,548-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம்  ரூ.73.-க்கு விற்பனையாகிறது.

Published by
லீனா

Recent Posts

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

சென்னை :  சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

16 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : சென்னையில் புதிய நீர்த்தேக்கம்… ரூ.360 கோடி ஒதுக்கீடு!

சென்னை : சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

51 minutes ago

TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!

சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…

59 minutes ago

விடியல் பயண திட்டம் முதல் மாணவியர் விடுதிகள் வரை! மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்?

சென்னை : 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 9.30 அளவில் தாக்கல்…

1 hour ago

TN Budget 2025 : ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம்…தொல்லியல் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…

1 hour ago

TNBudget 2025 : கிராமச் சாலைகள் மேம்படுத்த ரூ.2,200 கோடி..கலைஞர் கனவு இல்லம் திட்டதில்1 லட்சம் புது வீடுகள்!

சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago