அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு !
இந்திய பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகம் முதலீடு செய்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது .
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 13 காசுகள் உயர்ந்து 63.65 ரூபாயாக இருந்தது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இதன் தாக்கத்தால் டாலர் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 63.65 ரூபாயாக இருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …