உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, முதலீடுகளை ஈர்க்க எடுத்துள்ள நடவடிக்கைகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இன்று காலை புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்..
இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் 11 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்து டாவோஸ் நகரில் வெளியிடப்பட்ட அறிக்கையின் தாக்கத்தால் சந்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, முதலீடுகளை ஈர்க்க எடுத்துள்ள நடவடிக்கைகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…