சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.78.54 வும், டீசல் லிட்டர் ரூ.71.21 க்கும் விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகிறது. இதன்படி, இன்று பெட்ரோல் லி்ட்டருக்கு ரூ. 57 பைசாவும் , டீசல் லிட்டருக்கு ரூ.59 பைசாவும் உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.78.54 வும், டீசல் லிட்டர் ரூ.71.21 வும் அதிகரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் லிட்டர் ரூ.3.31 பைசாவும், டீசல் லிட்டர் ரூ.3.42 பைசாவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…