வங்கியின் வெவ்வேறு பணிகளுக்குக்கான போட்டி தேர்வுகள், மற்ற சில அரசு தேர்வுகளளை ஐபிபிஎஸ் ( IBPS ) அமைப்புதான் நடத்தி வருகிறது. இந்த போட்டித்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெற்று வந்தது.
இனி ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி காலிப்பணியிடங்களுக்கான ( ஊரக வங்கி காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ) தேர்வு இனி அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என ஐபிபிஎஸ் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…