வங்கி காலிப்பணியிடங்கள் நிரப்பும் ஐபிபிஎஸ் அமைப்பானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. பொது துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 கிளார்க் பணிகளுக்கான தேர்வினை அறிவித்துள்ளது.
இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்து இருக்க வேண்டும். கம்யூட்டர் இயக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இன்று (17-09-2019) முதல் 09-10-2019 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை தேர்வு டிசம்பர் 7,8,14 ஆகிய தேதிகளிலும், அதில் தேர்ச்சி பெற்று இரண்டாம் நிலை தேர்வு ஜனவரி 19, 2020இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு www.ibps.com என்கிற இணைதளத்தினை தொடர்புகொள்ளுங்கள்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…