தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.
இந்த வார தொடக்க நாளில் இருந்து தொடர்ந்து, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், நேற்று இன்றும் என தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முதலில் இவங்களுக்கு… அப்புறம் அவங்களுக்கு… ரூ.6000 நிவாரணத்தொகை.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!
சென்னையில் இன்று (15.12.2023) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,830க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.80,500விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று (14.12.2023) முகூர்த்த நாள் என்பதால், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5.820க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50க்கும். கிலோ வெள்ளி ரூ.2500 உயர்ந்து ரூ.79,500க்கும் விற்பனைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…