மீண்டும் இன்று அதிகரித்த தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

gold rate

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

இந்த வார தொடக்க நாளில் இருந்து தொடர்ந்து, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில்,  நேற்று இன்றும் என தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதலில் இவங்களுக்கு… அப்புறம் அவங்களுக்கு… ரூ.6000 நிவாரணத்தொகை.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!

சென்னையில் இன்று (15.12.2023)  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,830க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.80,500விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று (14.12.2023) முகூர்த்த நாள் என்பதால், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5.820க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50க்கும். கிலோ வெள்ளி ரூ.2500 உயர்ந்து ரூ.79,500க்கும் விற்பனைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter